Invites Applications for 4 + 1 yrs BEMS(Bachelor of Electropathy Medicine & Surgery) Medical Course…
KARUNYA INSTITUTE OF MEDICAL SCIENCEKARUNYA INSTITUTE OF MEDICAL SCIENCEKARUNYA INSTITUTE OF MEDICAL SCIENCE
04651 264826
Mail us
Kanyakumari Dist.

Orientation Landing

ஒருநாள் அறிமுகப் பயிற்சி

கோயம்புத்தூரில்
எலக்ட்ரோபதி அறிமுகப் பயிற்சி!

எலக்ட்ரோபதி மருத்துவ முறையை அறிந்துகொள்வோம்…
புதிய வாய்ப்புகளை உருவாக்குவோம்!

சிக்கிம் சர்தார் படேல் பல்கலைக்கழகத்தின் சார்பில், கருண்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் ஏற்பாடு செய்யும் ஒருநாள் எலக்ட்ரோபதி அறிமுகப் பயிற்சி கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

✓ அனுபவமிக்க ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்
✓ எலக்ட்ரோபதி குறித்த அறிமுகம்
✓ பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்

யார் பங்கேற்கலாம்?

மாணவர்கள், இயற்கை மருத்துவத் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், எலக்ட்ரோபதி பயிற்சியாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.
🍱 பதிவுக் கட்டணத்தில் அடங்குபவை:
மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் பயிற்சிப் பொருட்கள்.
Cart
Our college Invites Applications for 4.5+1 yrs BEMS(Bachelor of Electromeopathy Medicine & Surgery) Medical Course…
Our college Invites Applications for 4.5+1 yrs BEMS(Bachelor of Electromeopathy Medicine & Surgery) Medical Course…
Open chat
Hello
Can we help you?